Node.js®-ஐ பதிவிறக்கவும்
இயங்குதளத்திற்கு உடன் முறையைப் பயன்படுத்தி Node.js® -ஐப் பெறுங்கள்
அல்லது கட்டமைப்பில் இயங்கும் இயங்குதளத்திற்கான முன்கூட்டியே உருவாக்கப்பட்ட Node.js®-ஐப் பெறுங்கள்.
இந்தப் பதிப்பிற்கான மாற்றங்களின் தொகுப்பு அல்லது வலைப்பதிவு இடுகையை வாசிக்கவும்.
வெளியீட்டு கால அட்டவணை மற்றும் LTS நிலை உட்பட Node.js வெளியீடுகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் தெரிந்துகொள்ளுங்கள்.
கையொப்பமிடப்பட்ட SHASUMS-களை எவ்வாறு சரிபார்ப்பது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Node.js மூலக் குறியீட்டைத் தேடுகிறீர்களா? கையொப்பமிடப்பட்ட Node.js மூலக் குறியீடு டார்பால் கோப்பைப் பதிவிறக்கவும்.
எங்களது nightly பைனரிகள் அல்லது அனைத்து முந்தைய வெளியீடுகள் அல்லது பிற தளங்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற பைனரிகளைச் சரிபார்க்கவும்.
கீழே உள்ள கூட்டாளர்களின் ஆதரவை நாங்கள் பெருமையுடன் பெற்றுள்ளோம்:
இந்தப் பங்காளிகள் மற்றும் பலரின் ஆதரவினால் மட்டுமே Node.js பதிவிறக்கங்களை வழங்கவும், எங்களது உள்கட்டமைப்பை சிறப்பாகப் பராமரிக்கவும் எங்களால் முடிகிறது.